Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

ஈரான் வெள்ளத்தில் 19 பேர் உயிரிழப்பு

(UTV|IRAN) ஈரானில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதோடு  , 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் 31 மாகாணங்களில் 26 மாகாணங்களுக்கு வெள்ள எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானின் ஃபார்ஸ் மாகாணத்தில்...
வகைப்படுத்தப்படாத

கற்பித்த ஆசிரியையை விமானத்தில் அழைத்துச் சென்று கௌரவித்த விமானி

(UTV|INDIA) டில்லியை சேர்ந்த 33 வயதான ரோகன் பாசின என்ற விமானி தான் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 3 வயதில் டில்லியில் உள்ள பாடசாலையொன்றில் கற்றபோது அங்கு கற்பித்த ஆசிரியையை வித்தியாசமான முறையில்...
வகைப்படுத்தப்படாத

ஆயுதக் கிடங்கு வெடித்ததில் 16 பேர் உயிரிழப்பு…

(UTV|MIYANMAR) மியன்மாரின் ஆயுதக் கிடங்கொன்றில் இடம்பெற்ற வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்ததுடன் 48 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தானது நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. மியான்மரின் கிழக்கு பகுதியில் உள்ள ஷான் மாகாணம், மாங்மாவோ...
வகைப்படுத்தப்படாத

இந்த ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் “பீற்றர் தபசி”

(UTV|DUBAI) இந்த ஆண்டிற்கான சர்வதேச சிறந்த ஆசிரியர் விருதினை கென்யாவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் தட்டிச்சென்றுள்ளார். டுபாயின் வார்க்கி குழுமத்தின் சார்பில் 5 ஆவது முறையாக வருடாந்த சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான...
வகைப்படுத்தப்படாத

பேருந்து தீப்பிடித்ததில் 26 பேர் உடல் கருகி உயிரிழப்பு

(UTV|CHINA) சீனாவில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்ததில் 26 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வேகமாக சென்றதால் காற்றின் வேகம் காரணமாக, சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பற்றியதாக...
வகைப்படுத்தப்படாத

நியூசிலாந்து தாக்குததாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்..!தாயிடமிருந்து வேண்டுகோள்…

(UTV|NEW ZEALAND) நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள பிரதான 02 பள்ளிகளில் கடந்த வெள்ளிக்கிழமை(15) தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில், 50...
வகைப்படுத்தப்படாத

சீனாவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 44 பேர் உயிரிழப்பு…

(UTV|CHINA) சீனாவின் இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் ஒன்றில் 44 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. குறித்த வெடிப்பு சம்பவத்தில் 90 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக...
வகைப்படுத்தப்படாத

படகு கவிழ்ந்ததில் 100 பேர் வரை உயிரிழப்பு…

(UTV|IRAQ) ஈராக் – மொசூல் நகரிலுள்ள ரைக்ரிஸ் எனும் நதியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் அதில் பயணித்த 100 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அளவிற்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றமையே இந்த...
வகைப்படுத்தப்படாத

மொசாம்பிக்கில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக 03 நாட்கள் துக்க தினம்..

(UTVNEWS | MOZAMBIQUE) – மொசாம்பிக்கில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக 03 நாட்கள் துக்க தினத்தை அனுஷ்டிக்க அந்நாடு தீர்மானித்துள்ளது. இதன்படி 20,21 மற்றும் 22 ஆகிய தினங்களில் துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. மொசாம்பிக்கின்...
வகைப்படுத்தப்படாத

போர்க்குற்ற வழக்கில் போஸ்னிய தலைவருக்கு 40 ஆண்டு சிறைத் தண்டனை..

(UTVNEWS | BOSNIA) – போர்க்குற்றம் புரிந்த வழக்கில் போஸ்னிய அரசியல் தலைவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதிகள் நேற்று(20) உறுதி செய்துள்ளனர். செர்பிய இன மக்களின் போராளியாக ரடோவன்...