Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

பேஸ்புக்கில் பிரதமர் மோடி முதலிடம்?

மிக பிரபலமான உலக தலைவர்களை வரிசைப்படுத்த ‘பேஸ்புக்’ நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிக ‘லைக்ஸ்’ வாங்கி பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். மிக பிரபலமான உலக தலைவர்களை வரிசைப்படுத்த ‘பேஸ்புக்’ நிறுவனம் ஒரு...
வகைப்படுத்தப்படாத

வணிக வளாகத்தில் தீ விபத்து – 2 பேர் உயிரிழப்பு…

(UTV|BANGKOK) தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பல அடுக்குமாடிகளை கொண்ட பிரமாண்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியானார்கள். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பல அடுக்குமாடிகளை கொண்ட பிரமாண்ட வணிக வளாகம்...
வகைப்படுத்தப்படாத

புகையிரதம் தடம்புரண்டதில் 4 பேர் உயிரிழப்பு

(UTV|CHINA) சீனாவில் அலுமினியம் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளனானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில் அலுமினியம் ஏற்றிக் கொண்டு  சென்ற சரக்கு ரெயில் ஒன்று நேற்று...
வகைப்படுத்தப்படாத

ஜூலியன் அசாஞ்சே கைது…

(UTV|COLOMBO) விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோபொலிடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்மேல் லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதுவராலயத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.      ...
வகைப்படுத்தப்படாத

பிரேசிலில் கனமழை, வெள்ளத்துக்கு 9 பேர் உயிரிழப்பு

(UTV|BRAZIL) பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில் கடந்த இரு தினங்களாக இடைவிடாத கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 9 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில்...
வகைப்படுத்தப்படாத

இந்திய மக்களவைக்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று…

(UTV|INDIA) இந்திய மக்களவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (11ஆம் திகதி) ஆரம்பமாகின்றது. 91 மக்களவை உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஆந்திரபிரதேஷ், தெலுங்கானா உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இடம்பெறுகின்றது....
வகைப்படுத்தப்படாத

இஸ்ரேலிய பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாஹு

இஸ்ரேலிய பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாஹு வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று(09) இடம்பெற்ற இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலில் ஐந்தாவது முறையாகவும் பெஞ்சமின் நெதன்யாஹு வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது....
வகைப்படுத்தப்படாத

இஸ்ரேல் பொதுத் தேர்தலில் வெற்றியாளர் தொடர்பில் குழப்பம்…

(UTV|ISRAEL) இஸ்ரேல் பொது தேர்தலில், உறுதியான வெற்றியாளர் யார் என்பதில் தெளிவின்மை நிலவுவதாக கருத்து கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்றதோடு இந்த தேர்தலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 5வது...
வகைப்படுத்தப்படாத

மழைநீர் கால்வாய் மீது பேருந்து மோதி 11 பேர் உயிரிழப்பு

(UTV|MALAYSIA) மலேசியாவில் மழைநீர் கால்வாய் மீது பேருந்து ஒன்று மோதிய விபத்துக்குள்ளானதில், 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து மலேசியாவின் கோலாலம்பூர் விமானநிலைத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. அந்த விமான நிலையத்தில், பணியாற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தே...
வகைப்படுத்தப்படாத

அந்தமான் தீவு பகுதிகளில் நிலநடுக்கம்…

(UTV|ANDAMAN) அந்தமான் தீவு பகுதிகளில் இன்று காலை 7.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 அலகாக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. மேலும் நிலநடுக்கத்தின்...