Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

மருந்து ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு…

(UTV|CHINA) சீனாவில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆலையின் கீழ் தளத்தில் உள்ள எரிவாயு குழாய்களை சீரமைக்கும்...
வகைப்படுத்தப்படாத

850 ஆண்டு பழமையான தேவாலய தீ விபத்து – சீரமைக்க நிதி குவிகிறது

(UTV|FRANCE) பிரான்சில் 850 ஆண்டுகள் பழமையான உலக புகழ்பெற்ற தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. தேவாலயத்தை சீரமைக்க நிதி குவிந்து வருகிறது. பிரான்ஸின் மிகப்பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றான 850 வருடங்கள் பழைமைவாய்ந்த...
வகைப்படுத்தப்படாத

புயலுடனான கடும் மழைக் கொண்ட வானிலை காரணமாக 26 பேர் உயிரிழப்பு…(VIDEO)

(UTV|PAKISTAN) பாகிஸ்தானில் நிலவும் புயலுடனான கடும் மழை வானிலை காரணமாக 26 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன், சிலர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானின் பலொசிஸ்தன் மாகாணத்திலேயே...
வகைப்படுத்தப்படாத

மறுசீரமைக்க உள்ள நேட்ரே டேம்-பிரதமர் இம்மானுவேல் (VIDEO)

(UTV|FRANCE) ப்ரான்ஸில் தீ அனர்த்தத்தினால் சேதமடைந்த நேட்ரே டேம் தேவாலயத்தை மறுசீரமைக்க உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ப்ரான்ஸின் புகழ்பெற்ற தேவாலயமான நோட்ரே-டேமில் நேற்று பாரிய தீப்பரவல் ஏற்பட்டது. 850 வருடங்கள்...
வகைப்படுத்தப்படாத

கனடா தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர்உயிரிழப்பு

(UTV|CANADA) கனடாவில் தேவாலயத்துக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் சால்மோன் ஆர்ம் நகரிலுள்ள தேவாலயமொன்றிலேயே குறித்த துப்பாக்கிப் பிரயோகம்...
வகைப்படுத்தப்படாத

பாரிஸில் பழைமைவாய்ந்த தேவாலயத்தில் பாரிய தீ

(UTV|FRANCE) பிரான்ஸின் மிகப்பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றான நோட்ரே டேம் (Notre – Dame) தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 850 வருடங்கள் பழைமைவாய்ந்த குறித்த பேராலய கட்டடத்தின் கூரைப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது....
வகைப்படுத்தப்படாத

மழை – வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

(UTV|PAKISTAN) பாகிஸ்தான் நாட்டில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பெண் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் மழை...
வகைப்படுத்தப்படாத

சீனாவை விட 2 மடங்கு வேகத்தில் இந்தியாவில் அதிகரிக்கும் சனத்தொகை

(UTV|INDIA) இந்திய சனத்தொகை சீனாவை விட 2 மடங்கு வேகத்தில்  அதிகரித்து  வருவதாக ஐக்கிய நாடுகள் குடித்தொகை நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சனத்தொகை குறித்து ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம்  கடந்த 10...
வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் பலர் பலி…

(UTV|PAKISTAN) பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் குவெட்டா பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 20 பேர் பலியானதுடன், மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர். சிறப்பு அங்காடியொன்றில் கிழங்கு மூட்டைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு, தொலையியக்கி...
வகைப்படுத்தப்படாத

நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளான விண்கலம்…

(UTV|ISRAEL) உலகில் முதல் முறையாக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலம் நிலவின் பரப்பில் மோதி சேதமடைந்தது. நிலவின் பரப்பில் தரையிறங்கி புகைப்படங்களை எடுப்பது மட்டுமின்றி, பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக...