Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

விமானம் தீப்பற்றி எரிந்து விபத்தில் 41 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் மொஸ்கோ விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த விமானம், மொஸ்கோவில் உள்ள ஷெரெமெடியேவோ (Sheremetyevo) விமானநிலையத்தில்...
வகைப்படுத்தப்படாத

ஜப்பான் நாட்டில் 5.8 ரிச்டர் அளவிலான கடும் நில அதிர்வு…

(UTV|JAPAN) ஜப்பான் நாட்டின் ஹொகய்டோ பிராந்தியத்தின் கிழக்கு பகுதியில் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 5.8 ரிச்டர் அளவிலான கடும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் இதனை தெரிவித்துள்ளளது.  ...
வகைப்படுத்தப்படாத

பானி புயல் வலுவிழந்த புயலாக பங்களாதேஷை அடைந்தது

ஒடிசா, மேற்கு வங்கத்தை புரட்டிப் போட்ட பானி புயல் வலுவிழந்த புயலாக பங்களாதேஷை அடைந்தது. ஃபானி புயல் வங்கதேச நகரான மெஹர்பூரில் தற்போது மையம் கொண்டுள்ளது....
வகைப்படுத்தப்படாத

ஆற்றில் விழுந்த விமானத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

(UTV|AMERICA) அமெரிக்காவில் ஓடுதளத்தில் சென்ற போயிங் விமானம் செயின்ட் ஜான் ஆற்றில் விழுந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அமெரிக்காவில் நவல் விமான நிலையத்தில் இருந்து 136 பயணிகளை...
வகைப்படுத்தப்படாத

தாய்லாந்து மன்னர் தனது பாதுகாப்பு உத்தியோகத்தரை மணமுடித்து மகாராணியாக்கினார்-(PHOTOS)

(UTV|THAILAND) தாய்லாந்து மன்னர் வஜிரலோர்ங்கோன்  தனது மெய்பாதுகாப்பாளரான பெண்மணியை திருமணம் செய்துள்ளதுடன் அவரிற்கு மகாராணி பட்டத்தை வழங்கியுள்ளார். மன்னர் வஜிரலோர்ங்கோன்  அவரது மனைவி சுதிடாவை மகாராணி சுதிடாவாக பதவி உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளார்,அவரிற்கு அரசபரம்பரை பட்டம் வழங்கப்படுவதுடன்...
வகைப்படுத்தப்படாத

பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் கவின் வில்லியம்சன் பதவி நீக்கம்

பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் கவின் வில்லியம்சன் (Gavin Williamson) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். உயர்மட்ட தேசிய பாதுகாப்புப் பேரவையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள், வௌியானதைத் தொடர்ந்து அவர் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து, குறித்த பதவியை வகிப்பதற்கு...
வகைப்படுத்தப்படாத

குடியிருப்பு பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி மூவர் உயிரிழப்பு

(UTV|AMERICA) அமெரிக்காவில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் தலைநகர் ஹோனாலுலுவில் உள்ள கயிலுவா நகர் பிரபல சுற்றுத்தலமாக விளங்குகிறது....
வகைப்படுத்தப்படாத

ஜப்பானின் புதிய மன்னராக நருஹிட்டோ

(UTV|JAPAN) ஜப்பானின் 126ஆவது மன்னராக, அகிஹிட்டோவின் மகன் நருஹிட்டோ இன்று புதிய மன்னராக பதவியேற்றார். ஜப்பான் நாட்டின் மன்னர் அகிஹிட்டோ நேற்று பதவி விலகியதை அடுத்து அவரது மகன் நருஹிட்டோ இன்று புதிய மன்னராக பதவி...
வகைப்படுத்தப்படாத

இன்றுடன் ஓய்வு பெறும் ஜப்பானிய பேரரசர்

(UTV|JAPAN) ஜப்பானிய பேரரசர் அகிஹிட்டோ ( Akihito), இன்றுடன் (30ஆம் திகதி) ஓய்வு பெறுகின்றார். 85 வயதான பேரரசர் அகிஹிட்டோ, 1989 ஆம் ஜப்பானின் 125ஆவது பேரரசராக அகிஹிட்டோ முடிசூடினார். இந்தநிலையில், முதுமை காரணமாக...
வகைப்படுத்தப்படாத

சூறாவளியால் 38 பேர் உயிரிழப்பு

வடக்கு மொசாம்பிக் ஏற்பட்ட சூறாவளியை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது. கென்னத் என்ற சூறாவளி கடந்த வாரம் மணிக்கு 220 கிலோமீற்றர் வேகத்தில் அங்கு தாக்கி இருந்தது. அதனால் அங்குள்ள ஆயிரக் கணக்கான...