Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

நியூஸிலாந்து தாக்குதல்தாரி மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு!!

கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி கிரைஸ்ட்சேர்ச் (Christchurch) மதவழிபாட்டுத் தலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளியான Brenton Tarrant மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக, நியூஸிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்நிலையில், இந்த வழக்கு...
வகைப்படுத்தப்படாத

இமயமலையில் கஞ்சன்ஜங்கா மலை சிகரத்தில் ஏறமுற்பட்ட இருவர் உயிரிழப்பு

(UTV|INDIA) இந்தியா – நேபாள நாடுகளுக்கு இடையில் உள்ள இமயமலையில் கஞ்சன்ஜங்கா (Kanchenjunga) மலை சிகரத்தில் ஏறமுற்பட்ட இரு இந்தியர்கள் உயிரிழந்தனர். கடும் குளிர் ஏற்பட்டதாலும், உடலில் வெப்பம் குறைவடைந்ததாலும் அவர்கள் இருவரும் உயிரிழந்ததாக...
வகைப்படுத்தப்படாத

முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்

ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா (70)  உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் மூன்று முறை ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டத்தை...
வகைப்படுத்தப்படாத

பிரேசில் நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு

(UTV|BRAZIL) பிரேசில் நாட்டில் மர்ம நபர்கள் மதுபான சாலைக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். அப்போது முகமூடி அணிந்தபடி ஒரு பைக் மற்றும் 3 கார்களில் வந்த நபர்கள், மதுபான சாலைக்குள்...
வகைப்படுத்தப்படாத

ஈரான் சண்டையிட விரும்பினால், ஈரான் அத்தோடு முடிந்து விடும்

(UTV|IRAN) ஈரான் சண்டையிட விரும்பினால் , ஈரான் அத்தோடு முடிந்து விடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதியாக டெனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் ஈரானுடானான அணுசக்தி...
வகைப்படுத்தப்படாத

விமானம் கடலில் வீழ்ந்து விபத்து

ஹோண்டுராஸ் நாட்டில் விமானம் ஒன்று கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஐவர் உயிரிழந்தனர். குறித்த விமானம் புறப்பட்டுச்சென்ற சில வினாடிகளில் விமான கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பை இழந்தது. எனினும் விமானம் விபத்துக்குள்ளானமைக்கான காரணம்...
வகைப்படுத்தப்படாத

அவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி

(UTV|AUSTRALIA) அவுஸ்திரேலியாவில் நேற்று  நடந்த பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக, அவுஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால்,...
வகைப்படுத்தப்படாத

இன்று(18) அவுஸ்திரேலிய பொதுத் தேர்தல்

(UTV|AUSTRALIA)  அவுஸ்திரேலிய பொதுத் தேர்தல் இன்று  அவுஸ்திரேலிய நேரப்படி இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவுஸ்திரேலியாவில்  பொதுத் தேர்தல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலில் 16.4 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்....
வகைப்படுத்தப்படாத

தைவான் பாராளுமன்றம் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரித்துள்ளது

ஆசிய கண்டத்தில் முதல்முறையாக ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை தைவான் பாராளுமன்றம் நேற்று அங்கீகரித்துள்ளது. ஆசிய கண்டத்தில் முதல்முறையாக ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரித்த முதல் நாடு என்ற சிறப்பை...
வகைப்படுத்தப்படாத

மாலியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு

மாலியில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மாலி நாட்டின் தலைநகர் பமகோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகள், நிலங்கள்...