Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

சீன ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரின் சந்திப்பு

சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கிர்கிஸ்தான் நாட்டில் இடம்பெறவுள்ள உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது,  சந்தித்து கலந்துரையாட உள்ளார். கிர்கிஸ்தான் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு...
வகைப்படுத்தப்படாத

வெனிசூலா – கொலம்பிய எல்லை மீளத் திறப்பு

4 மாதங்களின் பின்னர் வெனிசூலா – கொலம்பிய எல்லை மீளத் திறக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளை அடுத்து, வெனிசூலா – கொலம்பிய எல்லையை மூடுமாறு, வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ கடந்த பெப்ரவரி...
வகைப்படுத்தப்படாத

தலைவர் பதவியில் இருந்து தெரேசா மேய் விலகினார்

பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மேய், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கட்சியின் புதிய தலைவர் தெரிவுக்கு வழிவிடும் வகையில் அவர் பதவி விலகியுள்ளார். எனினும் அவர் புதிய தலைவர் ஒருவர்...
வகைப்படுத்தப்படாத

ஆர்ப்பாட்டத்தை கைவிட போவதில்லை – ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்கள்

சூடான் தலைநகர் காட்டூமில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தை கைவிட போவதில்லை என ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்கள் குழு தெரிவித்துள்ளதுடன் இராணுவ ஆட்சி கலைக்கப்படும் வரை இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக குறித்த போராட்டத்திற்கு தலைமை வகிக்கும்...
வகைப்படுத்தப்படாத

ஓரினச் சேர்க்கையாளராக இருந்தேன் – பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி

(UTV|PHILLIPINES) பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ துதர்தே ஓரினச் சேர்க்கையாளராக இருந்து குணமடைந்தேன் என  பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவர் பொது நிகழ்ச்சிகளில் பேசுகிற போது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதும், இதனால்...
வகைப்படுத்தப்படாத

இனவெறியைத் தூண்டும் காணொளிகளுக்கு யூடியூப் நிறுவனம் தடை

இனவெறியைத் தூண்டும் விதமான காணொளிகளை தடை செய்வதாக YouTube நிறுவனம் அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இனவெறி மிகுந்த காணொளிகள் அதிகம் வலம் வருகின்றன. அவ்வாறான காணொளிகளுக்கு தடை விதிப்பதாக YouTube நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....
வகைப்படுத்தப்படாத

அமெரிக்க ஜனாதிபதி இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா குற்றச்சாட்டு

(UTV|AMERICA) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா முதலான நாடுகள் உலக காலநிலை தொடர்பில் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றவில்லை என  குற்றம் சுமத்தியுள்ளார். பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், அந்நாட்டு...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான நற்புறவு சாசுவதமானது – டொனால்ட் டிரம்ப்

பிரிட்டிஷ் மகாராணி எலிஸபெத்தின் பேர்கிங்ஹம் அரண்மனையில் அமெரிக்க ஜனாதிபதிக்கான அரச விருந்துபசாரம் இடம்பெற்றது. அமெரிக்காவும் பிரிட்டனும் தத்தமது நாடுகளின் பிரஜைகளது பாதுகாப்பையும் சுபிட்சத்தையும் பல தசாப்த காலமாக பேணிப் பாதுகாத்துக் கொண்டு உறுதியான நற்புறவையும்...
வகைப்படுத்தப்படாத

சாரதியில்லாது சென்ற புகையிரத விபத்தில் பலர் காயம்

(UTV|JAPAN) ஜப்பானில் தவறான திசையில் பயணித்த புகையிரதம் ஒன்று சிங் சுகிட்ட எனும் புகையிரத நிலைத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். மேற்படி குறித்த இவ்விபத்தில் 14 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
வகைப்படுத்தப்படாத

வெடிபொருள் தொழிற்சாலை விபத்தில் 79 பேர் படுகாயம்

(UTV|RUSSIA) ரஷ்யா தலைநகர் மொஸ்கோவில் உள்ள வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 79 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றைய தினம் பெரும் புகைமண்டலத்துடன், வெடிபொருட்கள் உள்ளிட்டவை வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்குண்டவர்கள் படுகாயங்களுடன்...