Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

வெங்காயத்திற்கு 40 சதவீதம் ஏற்றுமதி வரி விதிப்பு

(UTV | கொழும்பு) – கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வந்தது. வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் பண்டிகை காலம் என்பதால் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என...
உள்நாடுவகைப்படுத்தப்படாத

நிலவும் கடுமையான வெப்பத்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்!

(UTV | கொழும்பு) – இன்றைய நாட்களில் நிலவும் கடுமையான வெப்பத்தின் பொருட்டு சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமானது என தோல் நோய் வைத்திய நிபுணர் நயனி மதரசிங்க தெரிவித்துள்ளார். சூரியக்கதிர்களிலிருந்து பாதுகாக்கும் கிரீம்...
வகைப்படுத்தப்படாத

நசீர் அஹமட்டிடம் 25 கோடி கோரினார் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்!

(UTV | கொழும்பு) – கடந்த பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னர் அமைச்சுப் பதவிப் பெற்று மொட்டுக் கட்சிக்குத் தாவிய...
உள்நாடுசூடான செய்திகள் 1வகைப்படுத்தப்படாத

MMDA சட்டமூலம் தொடர்பில்: முஸ்லிம் எம்பிகள் கையளித்தவை என்ன ? முழு அறிக்கை இதோ

(UTV | கொழும்பு) – முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பி­லான தங்­க­ளதுஇறுதித் தீர்­மானம் அடங்­கிய அறிக்­கையை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கடந்த வியா­ழக்­கி­ழமை நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­விடம் பாரா­ளு­மன்­றத்தில்...
வகைப்படுத்தப்படாத

MMDA சட்டமூலம் தொடர்பில்: முஸ்லிம் எம்பிகள் கையளித்தவை என்ன ? முழு அறிக்கை இதோ

(UTV | கொழும்பு) – முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பி­லான தங்­க­ளது இறுதித் தீர்­மானம் அடங்­கிய அறிக்­கையை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கடந்த வியா­ழக்­கி­ழமை நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­விடம்...
உள்நாடுவகைப்படுத்தப்படாத

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் – மண்டைதீவு விடயத்திலும் மாற்றமில்லை – ஈ.பி.டி.பி வலியுறுத்து!

(UTV | கொழும்பு) – மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தமானது. இதுவே எமது கட்சியின் நிலைப்பாடுமாகும். இதை எவரும் தட்டிப்பறிக்க முடியாது என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி...
உள்நாடுவகைப்படுத்தப்படாத

கிராம உத்தியோகத்தர்களை JPகளாக்க வர்த்தமானி!

(UTV | கொழும்பு) –    ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் நிரந்தர மற்றும் சுறுசுறுப்பான சேவையில் உள்ள ஒவ்வொரு நிருவாக கிராம உத்தியோகத்தர்களையும் உத்தியோகபூர்வ சமாதான நீதவானாக நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நீதி...
வகைப்படுத்தப்படாத

ஹட்டன், நுவரெலியா அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு!

(UTV | கொழும்பு) – சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலிய கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (06) மற்றும் நாளை மறுநாள் மூடப்படவுள்ளன. குறித்த வலயங்களின் கல்விப் பணிப்பாளர்கள்...
வகைப்படுத்தப்படாத

‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது

(UTV | கொழும்பு) – அரசியல் தூண்டுதல்கள் அல்லது வெளி அழுத்தங்களுக்கு அடிபணியாமல் ஜுலை 10 ஆம் திகதி வரையான மேன்முறையீட்டு காலத்திற்குள் பிரதேச செயலாளர்களை தொடர்பு கொள்ளவும். விரைவில் மேன்முறையீட்டை சமர்ப்பிக்கவும். பொருளாதார...
வகைப்படுத்தப்படாத

சேவையிலிருந்து விலகிய பலர் – நட்டில் நிறுவனம் ? ஸ்ரீலங்கன்எயார்லைன்ஸ் விளக்கம்

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டமை மற்றும் விமான சேவையின் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்பாக தற்போது ஊடகங்களில் பரவி வரும் பல செய்திகள் குறித்து அந்த நிறுவனம்...