பெண்களை விட ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவது அதிகரிப்பு – வைத்தியர் சமன் இத்தகொட
பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்து வருவதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சமன் இத்தகொட தெரிவித்தார். அத்தோடு, நாட்டில் நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர்...