வவுனியாயில் கோர விபத்து – ஜேர்மன் பிரஜை பலி!
கனகராயன்குளம் பகுதியில் கனரக வாகனம் துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஜேர்மன் பிரஜை ஒருவர் மரணமடைந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, கனகராயன்குளம் ஏ9 வீதியில் இன்று (19.09) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில்...
