வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு இளம் குடும்பஸ்தர் மரணம்
வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட இளம் குடும்ஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு (19) வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துக்கள் எனும் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. சேனபுர பகுதியில் திருமணம்...