தலவத்துகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – கைதான இருவருக்கும் விளக்கமறியல்
தலவத்துகொட பகுதியில் இரவு களியாட்ட விடுதிக்கு முன்பாக இன்று (19) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மதுவரித் திணைக்கள அதிகாரி மற்றும் வர்த்தகர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல...