Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

புத்தளத்தில் சோகம் – கழிவறைக் குழியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

editor
புத்தளம், வைரங்கட்டுவ பகுதியில் உள்ள வீட்டொன்றில் பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்ட கழிவறைக் குழியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒரு வயது மற்றும் இரண்டு மாதங்கள் வயதுடைய தினுகி ஹன்சிமா என்ற சிறுமியே இவ்வாறு...
உள்நாடுபிராந்தியம்

வீட்டிற்கு அருகில் தோண்டப்பட்ட நீர் நிரப்பப்பட்ட குழியில் விழுந்து குழந்தை பலி

editor
ஆராச்சிகட்டுவ, வைரம்கட்டுவ பகுதியில் வீட்டிற்கு அருகில் தோண்டப்பட்ட நீர் நிரப்பப்பட்ட குழியில் விழுந்து சிறு குழந்தையொன்று பரிதாபமாக பலியாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (06) பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். வைரம்கட்டுவ பகுதியில் வசித்து...
உள்நாடுபிராந்தியம்

பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கிய இருவர் கைது

editor
நிக்கவெரட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் சார்ஜென்ட் ஒருவருக்கு 20,000 ரூபாவை இலஞ்சம் வழங்க முற்பட்டமை மற்றும் அதற்கு உதவிய குற்றச்சாட்டில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கால்நடை திருட்டு சம்பவம் தொடர்பாக நிக்கவெரட்டிய பொலிஸ்...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

பொதுமக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

editor
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், அண்மைக்காலமாக வீடுகள் உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு ரமழான் மாதத்திலும் திருட்டுச்...
உள்நாடுபிராந்தியம்

திடீரென தீ பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

editor
ஹொரணை வைத்தியசாலைக்கு முன்பாக பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று வியாழக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது. தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும்...
உள்நாடுபிராந்தியம்

வயலில் வீழ்ந்த யானை உயிருடன் மீட்பு – சிகிச்சை வழங்குவதற்கு நடவடிக்கை

editor
திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுக்குளம் வயல் பகுதியில் யானையொன்று உயிருடன் வீழ்ந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இன்று (06) காலை அப்பகுதி மக்களால் இது அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு அறிவிக்க்பபட்டு...
உள்நாடுபிராந்தியம்

கல்முனையில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

editor
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை பழைய தபாலகம் அருகாமையில் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று புதன்கிழமை (05) இரவு 08.30 மணியளவில் கல்முனை விசேட அதிரடிப் படையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்....
உள்நாடுபிராந்தியம்

மின்சாரம் தாக்கி தாயும் மகனும் பலி

editor
சூரியவெவ, ரந்தியகம பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரு பெண்ணும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் மரணித்தவர்கள் 38 வயதான நான்கு குழந்தைகளின் தாயான எனோஷா ஹர்ஷனி மற்றும் அவரது 5 வயது மகன் கங்கன...
உள்நாடுபிராந்தியம்

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு – பாலமுனை முள்ளிமலையடி பகுதியில் சம்பவம்

editor
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலையடி பிரதேசத்தில் உள்ள காட்டு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று (05) புதன்கிழமை தெரியவந்துள்ளது. பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில்...
உள்நாடுபிராந்தியம்

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

editor
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதடி ஒழுங்கையில் இந்திய துணை தூதுவர் காரியாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது குறித்த நபர், யாழ்ப்பாணம் பெருமாள் ஆலயத்தில் கணக்காளராக பணிபுரிந்த வந்த...