Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

தேங்காய் திருடச் சென்ற இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு

editor
குருணாகல் – வீரம்புகெதர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உஹுமீய பகுதியில் வீடொன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் புதன்கிழமை (12) இடம்பெற்றுள்ளது. குருணாகல் வாரியபொல...
உள்நாடுபிராந்தியம்

யானை தாக்கியதில் ஒருவர் பலி

editor
தியபெதூம – திக்கல்பிட்டிய பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றைய தினம் (12) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் மேலும் தெரியவருவதாகவது, உயிரிழந்த நபர் மகளின் வீட்டில்...
உள்நாடுபிராந்தியம்

வீரமுனையில் 19 ஆயிரத்தி 500 மில்லி லீற்றர் கசிப்புடன் இருவர் கைது!

editor
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலவக்கரை வீதியில் அமைந்துள்ளது வீட்டில் கசிப்புடன் இருவர் நேற்று (12) புதன்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினர் இருவரை கைது...
உள்நாடுபிராந்தியம்

15 ஏக்கர் வேளாண்மையை சேதப்படுத்திய காட்டு யானைகள்!

editor
அம்பாரை மாவட்டம், சாய்ந்தமருது கமநலச் சேவைகள் மத்திய நிலையத்தின் கீழ் உள்ள குடாக்கள்ளி மேற்கு கண்டத்தில் அறுவடைக்கு தயராக இருந்த சுமார் 15 ஏக்கர் வேளாண்மைகளை காட்டு யானைகள் நாசமாக்கியுள்ளன. நேற்று (12) புதன்கிழமை...
உள்நாடுபிராந்தியம்

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor
புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நயினாமடு பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொல்பிதிகம பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (12) இரவு முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு...
உள்நாடுபிராந்தியம்

ஒரே நாளில் 07 பேர் விசர் நாய் கடிக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி!

editor
சம்மாந்துறை செந்நெல் கிராம பகுதியில் இன்று (12) புதன்கிழமை விசர் நாய்க்கடிக்குள்ளாகி 7 பேர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 வயது தொடக்கம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இவ்வாறு விசர் நாய்...
உள்நாடுபிராந்தியம்

வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு – நோயாளர்கள் அவதி

editor
வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை (10) அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர்...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை வைத்தியசாலையில் வைத்தியர்கள் வேலைப் பகிஸ்கரிப்பில்!

editor
நேற்று முன்தினம், அநுராதபுரம் மருத்துவமனையின் மருத்துவர்களுக்கான விடுதியில் 32 வயதான பெண் மருத்துவர் ஒருவர் கத்தி முனையில் தவறான நடத்தைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். இதனைக் கண்டித்தும், குறித்த நபரை கைது செய்யுமாறும் கோரியும் இன்று (12)...
உள்நாடுபிராந்தியம்

பெண் ஒருவர் எரித்துக் கொலை – மகன், மகள், மருமகள் கைது

editor
தம்பகல்ல பொலிஸ் பிரிவின் கொலொன்கந்தபிட்டிய பகுதியில் உள்ள வீட்டொன்றில் பெண் ஒருவர் எரித்து கொல்லப்பட்டதாக தம்பகல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் கொலொன்கந்தபிட்டிய, தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 55...
உள்நாடுபிராந்தியம்

மகளிர் தினத்தை முன்னிட்டு சேவை நலன் கௌரவிப்பு – கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

editor
சம்மாந்துறை மலையடிக்கிராமம் 04 யில் இயங்கிவரும் புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்கம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், அல் மூமினா ஆடை உற்பத்தி சிறு கைத்தொழில் சங்கம் ஆகிய மூன்று சமூக அமைப்புக்களின் உறுப்பினர்களின்...