களனி கங்கையில் தவறி வீழ்ந்த 21 வயதுடைய இளம் பெண் உயிரிழந்த சோக சம்பவம்
முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக வாளியில் நீரை எடுக்க முற்பட்ட 21 வயதுடைய இளம் பெண் ஒருவர், களனி கங்கையில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சோக சம்பவம் நேற்று (01) மாலை பதிவாகியுள்ளது. நுவரெலியா, பொகவந்தலாவையில் உள்ள...
