எலோன் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு – ‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இலங்கையில்!
‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக உலகப் புகழ்பெற்ற தொழிலதிபரான எலோன் மஸ்க் தனது “X”கணக்கில் அறிவித்துள்ளார். இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய சேவைகளை வழங்க ஸ்டார்லிங்க் லங்கா (தனியார்)...