முன்னாள் ஜனாதிபதி ரணிலின் கைது குறித்து கவலை தெரிவித்த இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதற்கு இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கவலை தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் சசி தரூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இப்பதிவில்...
