குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் காஸா முதலிடம் – ஐ.நா
உலகெங்கிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை 2024 ஆம் ஆண்டில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. ஆயுத மோதல்களில்...