Category : உள்நாடு

உள்நாடு

மின் கட்டணத்தை அதிகரிக்கக் கோரும் இலங்கை மின்சார சபை!

editor
இலங்கை மின்சார சபை (CEB), குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளைக் காரணம் காட்டி, 2025 ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலப் பகுதிக்கான மின்சாரக் கட்டணங்களை 18.3% அதிகரிப்பதற்கு முன்மொழிந்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு...
அரசியல்உள்நாடு

மக்கள் ஆணை இல்லாதவர்கள் இன்று ரணில் தலைமையில் ஒன்று சேர்கிறார்கள் – கருணைநாதன் இளங்குமரன் எம்.பி

editor
மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் இன்று கூட்டுச் சேர கூட்டம் நடத்துகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்தார். நேற்று (16) கட்சியின் யாழ். சாவகச்சேரி அலுவலகத்தில் ஊடக சந்திப்பை போதே...
அரசியல்உள்நாடு

பொய் சாட்சிகளை உருவாக்கி எம்மை பழிவாங்க எண்ணினால் அதனை எதிர்கொள்ள தயார் – நாமல் எம்.பி

editor
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது குறித்து நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். சபைகளை அமைப்பதற்கான வழிமுறைக்கமைய ஒவ்வொரு சபைகளிலும் பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டுள்ள தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி அமைக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைக் கொண்டுள்ள...
உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய மழை – மின்சார வயரின் மீது முறிந்து வீழ்ந்த தென்னை மரம்

editor
வவுனியா பூந்தோட்டம் சந்தியில் மின்சார வயரின் மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்து பலமணி நேரமாகியும் அதனை அகற்றுவதில் மின்சார சபை அசண்டையீனமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியாவில் இன்று (17) காலை...
உள்நாடு

நீண்ட தூர ரயில் சேவைகள் இன்று மட்டுப்படுத்தப்பட்டன!

editor
ரயில் நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று (17) நீண்ட தூர ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, காலி, நீர்கொழும்பு மற்றும் வெயங்கொட போன்ற குறுகிய பாதைகளில்...
அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் கம்போடியா தூதுவர்

editor
புது டில்லியில் உள்ள கம்போடிய தூதரகத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான கம்போடியா தூதுவர் ராத் மானி, பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (16) சந்தித்தார். தூதுவர் ராத் மானியை வரவேற்ற பிரதமர்,...
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு சம்பவம் – 12 பேர் விடுதலை

editor
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 10 ஆண் சந்தேக நபர்களையும், இரண்டு பெண் சந்தேக நபர்களையும் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (16)...
உள்நாடுவீடியோ

வீடியோ – ரயில் வேலைநிறுத்தம் நியாயமற்றது – போக்குவரத்து அமைச்சு

editor
மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி, தீர்வுகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நியாயமற்ற முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று (16) நள்ளிரவு...
அரசியல்உள்நாடு

இறக்காமத்தில் சுற்றுலா நீதிமன்றம் ஸ்தாபிக்க வேண்டியது அவசியம் – அஷ்ரப் தாஹிர் எம்.பி வலியுறுத்தல்

editor
இறக்காமம் பிரதேச மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாகக் கருதப்படும் நீதிமன்ற நடவடிக்களை இலகுபடுத்துவதற்கான கோரிக்கையினை அடிப்படையாகக் கொண்டு, சுற்றுலா நீதிமன்றம் ஒன்று இப்பகுதியில் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்...
உள்நாடுபிராந்தியம்

29 வயதுடைய பெண்ணொருவர் கத்தியால் குத்தி கொலை

editor
மாத்தளை, உக்குவெல, உடங்கமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இளம் தாய் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக கந்தேநுவர பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று வியாழக்கிழமை (15) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....