Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

ராஜபக்ஷ குடும்பத்தையோ, ரணிலையோ ஆட்சிக்குக் கொண்டுவர எமக்கு தேவையில்லை – மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதே எமது ஒரே கோரிக்கை – சாணக்கியன் எம்.பி

editor
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விரட்டியடித்து மீண்டும் ராஜபக்ஸ குடும்பத்தை ஆட்சிக்குக் கொண்டுவரவோ, ரணில் விக்ரமசிங்கவை ஆட்சிக்குக் கொண்டுவரவோ எமக்குத் தேவையில்லை. எமது கோரிக்கை மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதே. இதுவே எமது ஒரே கோரிக்கை...
உள்நாடுபிராந்தியம்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor
துப்பாக்கி மற்றும் ஐஸ் (ICE) போதைப்பொருளுடன் முல்லேரியா, பாரோன் ஜயதிலக்க மாவத்தையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர எனக்கு நல்ல நண்பர்தான் – அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்பதில்லை – மனோ கணேசன் எம்.பி

editor
அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் பேரணியில், பங்கேற்கப்போவதில்லை என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய அரசியல் புள்ளிகளை பங்கேற்க...
உள்நாடுபிராந்தியம்

களுத்துறை கடற்கரையில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதி மீட்பு

editor
இன்று (05) காலை, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில், போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் ஒரு பொதி கரை ஒதுங்கியுள்ளது. சுமார் 10 கிலோகிராம் எடை கொண்ட ஒரு பொதி இவ்வாறு கரை...
உள்நாடுபிராந்தியம்

புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதியாக அஷ்ஷெய்க் என். அஸ்மீர் (உஸ்வி) நியமனம்!

editor
புத்தளம் – சிலாபம் பிரதேசத்திற்கான புதிய காதி நீதிபதியாக சமாதான நீதவான் அஷ்ஷெய்க் என்.அஸ்மீர் (உஸ்வி) நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான காதி நீதிபதி நியமனத்தை நீதிச்சேவைகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது. புத்தளம் – சிலாபம் பிரதேசத்திற்கான காதி...
அரசியல்உள்நாடு

இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது

editor
ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு, இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்களுக்காக செயல்படுத்தப்படும் ‘Vision’ தொடர் நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக, இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு...
உள்நாடு

வருமான வரி செலுத்துவோருக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விசேட அறிவிப்பு

editor
2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி விபரத்திரட்டுக்களை சமர்ப்பிப்பது தொடர்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேற்கூறிய மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக்குப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான...
உள்நாடு

கோட்டா கோ கம மீது தாக்குதல் சம்பவம் – முன்னாள் எம்.பிக்கள் உட்பட 31 சந்தேக நபர்கள் அடையாளம்

editor
2022 ஆம் ஆண்டு மே மாதம் காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் 31 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சட்டமா அதிபர் இன்று (04)...
உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் 25 வயதான இளம் குடும்பப் பெண் படுகொலை

editor
வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் ஒன்றைப் பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (04) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: குறித்த பெண்...
உள்நாடு

கைது செய்யப்பட்ட இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உட்பட நால்வருக்கும் பிணை

editor
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்ட இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உட்பட நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (04) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட...