வீடியோ | முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்துச்செய்யும் சட்டமூலம் வெகுவிரைவில் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கண்டி மற்றும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகைகள்...