Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

அக்கரைப்பற்றில் 16 வயது இளைஞன் உடல் நசுங்கி பரிதாபமாக பலி

editor
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என கருதப்படும் 16 வயது இளைஞன் கலப்பையில் சிக்குண்டு உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன்...
உள்நாடுபிராந்தியம்

சோடா என நினைத்து டீசலை அருந்திய குழந்தை உயிரிழப்பு – யாழில் சோகம்

editor
யாழில் டீசலை அருந்திய ஆண் குழந்தை ஒன்று நேற்று சனிக்கிழமை (22) அதிகாலை உயிரிழந்துள்ளது. ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு வயது 9 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. கடந்த...
உள்நாடு

இலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

editor
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் முதல் இதுவரையான காலப்பகுதி வரையில் நாடு முழுவதும் 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 22 பேர்...
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – பொலிஸாரின் அறிவிப்பு

editor
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 21 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் 03 தேர்தல் முறைப்பாடுகள்...
உள்நாடு

5,00,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முயன்ற மூவர் கைது!

editor
ஆயுர்வேத மருத்துவ கவுன்ஸிலிடமிருந்து பாரம்பரிய மருத்துவச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள 500,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முயன்றதாக சந்தேகத்தில் தொழிலதிபர்கள் மற்றும் அரசு சாரா நிறுவன ஒருங்கிணைப்பாளர் உட்பட மூவரை இலஞ்ச விசாரணை ஆணைக்குழு...
அரசியல்உள்நாடு

வரவு – செலவு திட்டத்தால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – துமிந்த திஸாநாயக்க

editor
வாழ்க்கை செலவுக்கமைய 6 மாதங்களுக்கொருமுறை அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும் என அன்று கூறினர். ஆனால் இன்று எம்மால் இவ்வளவு தான் வழங்க முடியும் என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். வரவு –...
அரசியல்உள்நாடு

அபிவிருத்தி திட்டங்களை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை – பிரதமர் ஹரிணி

editor
அபிவிருத்தி நடவடிக்கைகள் தாமதமாகியுள்ள குடிநீர் திட்டங்கள் மற்றும் சமூக குடிநீர் திட்டங்களை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மார்ச் 20ஆம் திகதி தேசிய நீர்...
உள்நாடு

இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் – பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது

editor
தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸாருக்கு,...
அரசியல்உள்நாடு

காசாவில் நிலைமை மோசம் – இலங்கை ஆழ்ந்த கவலை – வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு

editor
காசாவில் மோசமடைந்து வரும் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது. இவ்விடயம் குறித்து அவ்வமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில், காசாவில் நிலவும் நிலைமை குறித்து...
உள்நாடு

பாடசாலை சீருடைத் துணி தொடர்பில் கல்வியமைச்சு அதிரடி அறிவிப்பு

editor
பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை சீருடைத் துணிகளை விநியோகிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகள் 10,096 இற்கும் 822 பிரிவெனாக்களுக்கும் இவ் வருடத்திற்கான (2025) பாடசாலை சீருடைத்...