Category : உள்நாடு

உள்நாடு

1 கோடி Subscribe பெற்ற முதல் இலங்கை யூடியூபர்

editor
பிரபல YouTube சேனலான Wild Cookbookஐ உருவாக்கிய சரித் என். சில்வா, YouTube தளத்தில் 10 மில்லியன் Subscribeஐ கடந்த முதல் இலங்கையராக மாறியுள்ளார். 2020 இல் தனது சேனலைத் தொடங்கியதிலிருந்து, சரித் 600இற்கும்...
உள்நாடுபிராந்தியம்

விபத்தில் சிக்கி 19 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு

editor
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இன்று (29) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்தார். ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன் என்பவரே உயிரிழந்தார். சுன்னாகம், கந்தரோடை பகுதியில்...
அரசியல்உள்நாடு

தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த இலங்கை தொழிலார் காங்கிரஸ்!

editor
நடைபெறவுள்ள 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் நுவரெலியா மாவட்டத்தில் பிரச்சார பணிகளை ஆரம்பித்தது இலங்கை தொழிலார் காங்கிரஸ். கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் இன்றைய தினம்(29) இடம்பெற்ற சிறப்பு வழிப்பாட்டு பூஜைகளுடன், நடைபெறவுள்ள 2025...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி பதவியையும், 2/3 பெரும்பான்மை பலத்துடனும் இருக்கும் இந்த அரசாங்கத்தினால் மருந்துப் பற்றாக்குறையை இன்னும் தீர்க்க முடியாதுபோயுள்ளது – சஜித் பிரேமதாச

editor
கடந்த காலங்களில், எமது நாட்டினது சுகாதாரத் துறையில் மருந்துப்பொருள் மோசடி, திருட்டு போன்ற கடுமையான சிக்கல் நிலை காணப்பட்டன. தரம் குறைந்த மருந்துகளால் பலரின் உயிர்கள் பறிபேனது. இன்றும் கடுமையான மருந்துத் தட்டுப்பாடு நிலவுகிறது....
உள்நாடு

இஸ்ரேலுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

editor
பாலஸ்தீன மக்களுக்கு அவர்களின் சுதந்திர நாட்டை விடுவிக்குமாறும் அந் நாட்டில் நடைபெறும் கொலைகளை நிறுத்துமாறும் கோரி இஸ்ரேலுக்கு எதிராக அமைதியான ஆர்ப்பாட்டமொன்று கொழும்பில் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டமானது, நேற்று வெள்ளிக்கிழமை (28) ஜும்ஆத் தொழுகையின்...
உள்நாடு

வைத்தியசாலை வளாகத்துக்குள் வைத்து கொடூரமாக தாக்கப்பட்ட வைத்தியர் – கேகாலையில் சம்பவம்

editor
கேகாலை பொது மருத்துவமனையின் சிரேஷ்ட பல் மற்றும் வாய்வழி அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் இன்று (29) காலை வைத்தியசாலை வளாகத்துக்குள் ஒரு நபரால் கொடூரமாக தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மருத்துவமனை வளாகத்துக்குள் நடந்து சென்று...
உள்நாடுபிராந்தியம்

நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சடலமாக மீட்பு

editor
பெந்தொட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வராஹேன பிரதேசத்தில் சுற்றுலா களியாட்ட விடுதியில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடச்சென்ற சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 83 வயதுடைய ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சித் தேர்தலில் அமோக வெற்றி உறுதி – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் எம்.பி இந்திக அனுருத்த

editor
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பொய் மற்றும் போலியான வாக்குறுதிகளுக்கு நாட்டு மக்கள் இனி கவனம் செலுத்த மாட்டார்களென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
அரசியல்உள்நாடு

ஜே.வி.பி ஆட்சிக்கு வந்த பின்னர் அமைதியான போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது – சஜித் பிரேமதாச

editor
இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்கள் வேலையின்றி உள்ளனர். பல அரச பணியிடங்களில் இவர்களுக்கான வெற்றிடங்களும் காணப்படுகின்றன. இருந்த போதிலும் இவர்களுக்கான நியமனங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு சுகாதாரத்துறையில் அத்தியாவசியமான பல பதவிகள் இருந்தாலும்,...
உள்நாடு

தேசபந்து தென்னகோனுக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது

editor
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விசேட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் மற்றும் தலவத்துகொட...