Category : உள்நாடு

அரசியல்உள்நாடுவீடியோ

LIVE வீடியோ – ஜனாதிபதி அநுர பாராளுமன்றத்திற்கு வருகை

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக சபை ஒத்திவைப்பு விவாதம் பாராளுமன்றத்தில் இன்று (24) இடம்பெறுகிறது. இந்நிலையில், ஜனாதிபதி தற்போது சபையில் விசேட உரையொன்றை...
உள்நாடு

ஷாருக்கானுக்கு பதிலாக இலங்கை வரும் பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன்

editor
பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன், எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். ‘City of Dreams Sri Lanka’ என்ற பெரிய அளவிலான அபிவிருத்தித் திட்டத்தின் தொடக்க விழாவில் பிரதான...
அரசியல்உள்நாடு

வெலிகம பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

editor
அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தம்வசப்படுத்தியது. இன்றைய தினம் (24) பிரதேச...
உள்நாடுபிராந்தியம்

துப்பாக்கி செயலிழந்ததால் கொலை முயற்சி தோல்வி – தெஹிவளையில் சுகாதார அதிகாரி தப்பினார்

editor
தெஹிவளை – எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்துக்கு அருகில் சுகாதார அதிகாரி ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் செய்வதற்கு முயற்சித்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதன்போது துப்பாக்கி செயலிழந்ததால் கொலை முயற்சி...
உள்நாடு

ஹர்ஷா இலுக்பிட்டியவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

editor
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷா இலுக்பிட்டியவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தீர்ப்பு இன்று (24) அறிவிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், உயர் நீதிமன்றம் தீர்ப்பை செப்டம்பர்...
அரசியல்உள்நாடு

பிள்ளையானின் அடிப்படை மனுவை விசாரிக்க நீதிமன்றம் தீர்மானம்

editor
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று...
உள்நாடு

ரம்புட்டான் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

editor
கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் ரம்புட்டான் மரங்களால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. ரம்புட்டான் மரங்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க சிலர் மின்சார கம்பிகள் கொண்டு பாதுகாப்பு வேலிகள் அமைப்பதால்,...
உள்நாடு

தேசபந்து தென்னகோன் பதவி நீக்கம் எப்போது?

editor
பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், சட்டத்தின் 18ஆவது பிரிவின்படி, அவரைப்...
அரசியல்உள்நாடு

கம்பெனிகள் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

editor
கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (23) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று...
உள்நாடு

கல்முனை மாநகர பிரதேசங்களில் மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை.!

editor
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சியை கட்டுப்பாட்டு விலையில் விற்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஒரு கிலோ தனி இறைச்சியை 2300 ரூபாவுக்கும் 250 கிராம் முள் சேர்க்கப்பட்ட ஒரு கிலோ இறைச்சியை...