யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (04) பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்...