Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

editor
800 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வெளியிடப்படாத நிதி மற்றும் சொத்துக்களை வைத்திருந்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மீது கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை...
உள்நாடுபிராந்தியம்

கடனை திருப்பி கேட்ட அத்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த நபர் கைது

editor
தனது தந்தையின் சகோதரியை வீட்டில் வைத்து கொலை செய்த நபரை மஹாபாகே பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் மஹாபகே – கெரங்கபொக்குண பகுதியில் வைத்து, 63 வயதுடைய குறித்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை...
அரசியல்உள்நாடு

எந்தவொரு சுயநல அரசியல் கட்சிகளுடன் கூட்டு சேர மாட்டோம் – தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் சு.கபிலன்

editor
யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்தி ஆதரவளிக்கவுள்ளது என்ற தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் சு.கபிலன் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கைது செய்யப்பட்ட காணி மீட்பு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொது முகாமையாளருக்கு பிணை

editor
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (05) கைது செய்யப்பட்ட காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் எம்.ஆர். ஸ்ரீமதி மல்லிகா குமாரி சேனாதீர...
அரசியல்உள்நாடு

உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்லோயா நீர்ப்பாசன மறுசீரமைப்பு திட்டம்

editor
அம்பாறை மாவட்டத்தில் 900 Million நிதி ஒதுக்கீட்டில் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கான நீர்ப்பாசன மறுமலர்ச்சிக்காக ‘நீர்ப்பாசனத்தின் மகத்துவம் எமது உரிமை’ எனும் தொனிப்பொருளிற்கமைய தோழர் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்காவின் சிந்தனையில் இன்று 05.06.2025...
உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 24×7 மணி நேர பஸ் சேவை!

editor
விமான நிலையத்துக்கு வருகை தரும் மக்களுக்காக பொதுப் போக்குவரத்து சேவை ஒன்றின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஆரம்ப நடவடிக்கையாக நேற்று (04) முதல் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு வரை தனியார் பஸ்...
அரசியல்உள்நாடு

ஏழரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக் சுமார் 7 அரை மணிநேர வாக்குமூலம் ஒன்றை வழங்கியதன் பின்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வௌியேறியுள்ளார். இன்று (05) காலை 9 மணி அளவில்...
அரசியல்உள்நாடு

நேரம் வந்துவிட்டது – மாற்றம் ஏற்படாவிட்டால் நாங்கள் அதை மாற்றுவோம் – ஜனாதிபதி அநுர

editor
அரச ஊழியர்கள் பழைய பழக்கவழக்கங்களைக் கைவிட்டு புதிய பழக்கவழக்கங்களைத் தழுவ வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும், அவ்வாறு மாறாவிட்டால், தனது அரசாங்கம் மாற்றங்களைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (05)...
அரசியல்உள்நாடு

மீனவர் பிரச்சினைக்கு தீர்வைக் கோரி பாராளுமன்றில் பிரேரணை கொண்டுவருகிறார் – நிசாம் காரியப்பர் எம்.பி

editor
கிழக்கு மாகாண ஆழ்கடலில் மீனவர்கள் பயன்படுத்தும் வலைகளும், மீன்களும் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்களுக்கு எதிராக ஒரு பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி கௌரவ நிசாம் காரியப்பர் இன்று (05) பாராளுமன்றத்தில் முன்வைக்கின்றார். குறித்த பிரேரணையை...
உள்நாடு

75,000 ரூபாவுக்கு பிறந்து 2 நாட்களேயான குழந்தையை விற்க முயன்ற தாய் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

editor
பிறந்து இரண்டு நாள்களேயான குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வழக்கில், 46 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயாருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தத்...