Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் சாட்சியம் பதிவு

editor
2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (28) சாட்சியம் பதிவு செய்யப்பட்டது....
உள்நாடு

மாணவர்களின் பங்களிப்பில் பொலிவுற்ற தென்கிழக்கு பல்கலையின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடம்!

editor
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக முழுக்க முழுக்க மாணவர்களின் பங்களிப்புடன் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் பகுதிகளை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு...
உள்நாடுபிராந்தியம்

ஏழு பேர் ஆழ்கடல் சுழியோடிகளாக தெரிவு!

editor
சம்மாந்துறை அல் உஸ்வா மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் படைக்கு அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயிலுனர்களுக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27) கடற்படையின் ஆழ்கடல் சுழியோடிகளினால் ஒலுவில் துறைமுகத்தில் பயிற்சி...
அரசியல்உள்நாடு

தொலைபேசி சின்னம் காலாவதியானது என்கிறார் ரவூப் ஹக்கீம் எம்.பி

editor
இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்றும், கண்டி மாவட்டத்தில் 11 உள்ளூராட்சி மன்றங்களில் தனது கட்சி போட்டியிடும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

editor
களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த ரிட் மனுவை...
உள்நாடு

இலங்கைக்கு இன்று வருகிறது ஐரோப்பிய ஒன்றிய குழு

editor
ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழுவொன்று இன்று (28) நாட்டிற்கு வருகை தரவுள்ளது. GSP+ வர்த்தக விருப்பத்தேர்வுகளை வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை நிறைவேற்றுவது குறித்த முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழு...
அரசியல்உள்நாடு

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ரணில்!

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) காலை 9.15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜரானார். ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தபோது, ​​தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற...
உள்நாடு

விடுமுறை வழங்கப்பட்ட கண்டி பாடசாலைகள் தொடர்பில் வௌியான அறிவிப்பு

editor
கண்டி சிறி தலதா வழிபாட்டு நிகழ்வை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்ட 24 பாடசாலைகள் நாளை (28) கல்விச் செயற்பாடுகளுக்காக மீள திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் செயலகம் தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு வசதிகள் மற்றும்...
அரசியல்உள்நாடு

மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கும் – வஜிர அபேவர்தன

editor
இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன எச்சரித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி வீண் பேச்சுக்களையும் பொய்களையுமே கூறி வருகிறார் – சஜித் பிரேமதாச

editor
தேர்தல் நெருங்கும் நேரத்தில் கிராமத்தின், நகரத்தின் அதிகாரம் குறித்து மக்கள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும். இந்த முடிவை எடுப்பதில், ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது நாட்டிற்கு வழங்கிய தேர்தல் விஞ்ஞாபனங்கள் மற்றும்...