ஈஸ்டர் தாக்குதல் குறித்த FBI யின் அறிக்கையை இலங்கை மறுத்தால் டொனால்ட் டிரம்ப் கடும் கோபமடைவார் – ரணில் எச்சரிக்கை
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவின் FBI விசாரணை அறிக்கையை இலங்கை மறுத்தால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோபமடைந்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்....