ஆட்டோவுக்குள் எரிந்த நிலையில் காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம்!
நீர்கொழும்பு, கொச்சிக்கடை, கம்மல்தொட்டபொல கடற்கரையில் இன்று (14) காலை முச்சக்கர வண்டிக்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவர் நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் 56 வயதான பொலிஸ் சார்ஜன்ட்...