கழிவுக் கொள்கலன்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை
(UTV | கொழும்பு) – சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட கழிவுகள் அடங்கிய மேலும் 82 கொள்கலன்களை இன்று மீண்டும் பிரித்தானியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது....
