Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1வணிகம்

அத்தியவசியமற்ற பொருட்கள் இறக்குமதி இடைநிறுத்தம்

(UTVNEWS | COLOMBO) -அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதை மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில் அனைத்து வகையான மோட்டார் வாகனங்கள் மற்றும் அத்தியவசியமற்ற பொருட்களை...
உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று முதல் 8 நாட்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய வாய்ப்பு

(UTV| கொழும்பு) -அரச மற்றும் தனியார் துறையினருக்கு இன்று(20) முதல் 8 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

வத்தளை – ஜாஎல பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம்

(UTV|கொழும்பு) – இன்று (19) இரவு 10.00 மணி முதல் வத்தளை, ஜாஎல பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 59ஆக உயர்வு [UPDATE]

(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூன்று பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. ———————————————————[UPDATE] கொரோனா வைரஸ்...
உள்நாடு

மக்கள் காங்கிரஸ் அம்பாறையில் தனித்தும் 06 மாவட்டங்களில் இணைந்தும் களத்தில்

(UTV|கொழும்பு)- நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரையில் தனித்தும், ஏனைய 06 மாவட்டங்களில் இணைந்தும் களமிறங்குகின்றது....
உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு)- கொரோன வைரஸ் காரணமாக பொதுத் தேர்தலை பிற்போடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவிருந்த பொதுதேர்தல் அன்றைய தினம் இடம்பெறாது...
உள்நாடுசூடான செய்திகள் 1

அரச மற்றும் தனியார் துறையினருக்கு விசேட அறிவிப்பு

(UTV|கொழும்பு)- அரச மற்றும் தனியார் துறையினருக்கு நாளை(20) முதல் 8 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில்...
உள்நாடு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எத்தனோலை பயன்படுத்த நடவடிக்கை

(UTV|கொழும்பு)- நாட்டில் கலால் திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சம் லீட்டர் எத்தனோலை சுகாதார அமைச்சுக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை கட்டுப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத் திணைக்களம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 243 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

வேட்புமனுவை கையளித்தார் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

(UTV|கொழும்பு)- எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில், தொலைபேசி சின்னத்தில், வன்னி மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரிஷாட் பதியுதீன், வவுனியா...