பொலித்தீன் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய தடை
(UTV|கொழும்பு)- தேசிய தொழில்சார் உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் பொலித்தீன் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்படும் என அமைச்சரவையின் இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்....