மின்விநியோகத் தடை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை
(UTV|கொழும்பு) – நாட்டின் சில பகுதிகளில், முன்அறிவித்தலின்றி சுமார் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின் விநியோகத் தடை ஏற்பட்டமை தொடர்பில் மின்சக்தி துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கை மின்சார சபையிடம் அறிக்கை கோரியுள்ளார்....