(UTV | கொழும்பு) – ஒரு கோடி ரூபாவிற்கு அதிக பெறுமதியுடைய 898 கிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் வெலிசர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்....
(UTV | கொழும்பு) – அவசர திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 144 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – உறவினர்கள் இதுவரை பொறுப்பேற்காத, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் இறுதி கிரியைகளை முன்னெடுக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா சுகாதார சேவைகள்...
(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 542 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் மோஹன மென்டிஸ் ஆகியோரின் பிணை கோரிக்கை கம்பஹா உயர் நீதிமன்றத்தினால் நிராகாிக்கப்பட்டுள்ளது....