ஐ.தே.கட்சியின் செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு
(UTVNEWS | COLOMBO) – நளை கூடவிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தவிர்க்க முடியாத காரணிகளினால் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய...