டெங்கு நோய் பரவுக்கூடும் அபாயம்
(UTV|கொழும்பு)- பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகியுள்ளதினால் டெங்கு நோய் பரவுக்கூடும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இதனால் நுளம்புகள் பெருகும் இடங்கள், வீட்டை சூழவுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பதில்...