ஜாதிக ஹெல உருமயவிலிருந்து பாட்டலி சம்பிக்க ரணவக்க இராஜினாமா
(UTV | கொழும்பு) – ஜாதிக ஹெல உருமயவின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் பாட்டலி சம்பிக்க ரணவக்க விலகியுள்ளார். இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற ஜாதிக ஹெல உருமயவின் விசேட பிரதிநிதிகள் கூட்டத்தில்...
