Category : உள்நாடு

உள்நாடு

இலங்கைக்கு அடுத்தாண்டு கொரோனா தடுப்பூசி

(UTV | கொழும்பு) – உலக சுகாதார ஸ்தாபனத்தால் இலங்கைக்கு பெற்றுகொடுக்க தீர்மானித்துள்ள, கொரோனா தடுப்பூசிகளை நோய் தொற்றால் அதிக ஆபத்தை எதிர்நோக்க கூடியவர்களுக்கே முதலில் வழங்க தீர்மானித்துள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி...
உள்நாடு

மின்சார பட்டியல் SMS ஊடாக நுகர்வோருக்கு 

(UTV | கொழும்பு) –  மின்சார பட்டியலை குறுஞ்செய்தி (SMS) அல்லது மின்னஞ்சல் e-mail ஊடாக நுகர்வோருக்கு அனுப்பும் வேலைத்திட்டமொன்றை மின்சக்தி அமைச்சு முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

தப்பியோடிய கொரோனா நோயாளி அடையாளம்

(UTV | கொழும்பு) – சப்புகஸ்கந்த- மாகொல வடக்கு, தேவாலய வீதியில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நபரொருவர் வீட்டிலிருந்து தப்பிச் சென்ற நிலையில் மாகோல தெற்கில் வைத்து வீடொன்றில்...
உள்நாடு

2021 : தூர இடங்களுக்கான பேரூந்து சேவைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – கொவிட் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தூர இடங்களுக்கான பேரூந்து சேவையை அடுத்தாண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
உள்நாடு

புதிய கொரோனா வைரஸ் : எதிராக விஷேட நடவடிக்கை

(UTV | கொழும்பு) –   பிரித்தானியாவில் இனங்காணப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு பரவி வரும் புதிய கொரோனா வைரசு தொற்றுக்கு எதிராக இலங்கையின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது....
உள்நாடு

கொழும்பில் மற்றுமொரு பகுதி முடக்கம்

(UTV | கொழும்பு) –  கொழும்பு 09- வேலுவனாராம வீதி பகுதியானது, நேற்று(26) நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இலங்கையில் 187வது கொரோனா மரணம் பதிவு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்....
உள்நாடு

கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 500 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இன்று (26) மேலும் 712 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 39 பேர் காயமடைந்துள்ளனர்....