ரிஷாதின் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன
(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டமை மற்றும் ஹரின் பெர்னாண்டோவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க, இன்று...
