ரணில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர் [UPDATE]
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். ————————————————————————————–[UPDATE] ரணில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலை (UTV|கொழும்பு)-...