Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு

(UTV | கொழும்பு)- குறைந்த வருமானமுடைய ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் நாளை(02) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

பொது மன்னிப்பின் கீழ் 444 கைதிகள் விடுதலை

(UTV | கொழும்பு)- சிறு தவறுகள் தொடர்பில் சிறைப்படுத்துப்பட்டுள்ள 444 பேர் வரையிலான சிறைக்கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்....
உள்நாடு

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு)- நாட்டில் நிலவுகின்ற வறட்சி காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது....
உள்நாடு

அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கு பிணை

(UTV | கொழும்பு) – கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(31) பிணை வழங்கியுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுமார் 04 மணி நேர வாக்குமூலம்

(UTV | கொழும்பு) – சுமார் 04 மணி நேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வௌியேறினார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொவிட் 19 – தொடர்ந்தும் 132 நோயாளிகள் சிகிச்சையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொவிட் 19 (கொரோனா) வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 08 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று(31) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

பிரேமலால் ஜயசேகர சிறைச்சாலை மருத்துவமனையில்

(UTV | கொழும்பு)- மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர வெலிகடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

கோட்டாபய – அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கலந்துரையாடல்

(UTV | கொழும்பு)) – அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் T. எஸ்பர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது....