லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு தற்காலிக பூட்டு
(UTV | கொழும்பு)- கடந்த 2019ம் ஆண்டில் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளது தொழில்களை உறுதிப்படுத்துமாறு கோரி முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு காலி முகத்திடல் – லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது....