MT New Diamond – தீ வெற்றிகரமாக கட்டுப்பாட்டினுள்
(UTV | கொழும்பு) – சீரற்ற காலநிலை காரணமாக MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ, இப்போது பேரழிவு முகாமைத்துவ குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை...