Category : உள்நாடு

உள்நாடு

ஹெரோயினுடன் 2 விமானப்படை உத்தியோகத்தர்கள் கைது

(UTV | கொழும்பு)- ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு விமானப்படை உத்தியோகத்தர்கள் மற்றும் பெண் ஒருவர் பாதுக்க பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம் இருந்து 390 கிராம் ​ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

பேரூந்து ஒழுங்கை சட்டம் மீள் அமுலுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேரூந்து முன்னுரிமை வீதி ஒழுங்கை சட்டத்தினை மீள் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

ஆனைவிழுந்தான் – ஐவரடங்கிய குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு

 (UTV | கொழும்பு) – ஆனைவிழுந்தான் சரணாலயத்திற்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவின் அறிக்கை, அமைச்சர் C.B. ரத்னாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

குணமடைந்தோர் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 11 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(08) வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

அட்டுளுகம பதற்றம் – 4 பொலிசார் காயம் [UPDATE]

(UTV | பண்டாரகம) – பண்டாரகம, அட்டலுகம, மாராவ பிரதேசத்திற்கு போதைப்பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் குழுவினர் மீது பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்தியதில் 4 பொலிஸார் காயமடைந்துள்ளதாக அட்டுளுகம பொலிசார் தெரிவிக்கின்றனர்....
உள்நாடு

விசேட நிபுணர் உள்ளிட்ட மூவர் MT New Diamond இற்கு

(UTV | கொழும்பு) – விசேட நிபுணர் உள்ளிட்ட மூவர் MT New Diamond கப்பலுக்குள் சென்றுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் இசுறு சூரிய பண்டார தெரிவித்திருந்தார்....
உள்நாடு

புதிய அரசியல் கட்சிகளுக்கான பதிவு – 2வது நேர்முகத்தேர்வு இன்று

(UTV | கொழும்பு) – புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் இரண்டாவது நேர்முகத்தேர்வு இன்று (09) நடைபெறவுள்ளது....
உள்நாடு

கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று

(UTV | கொழும்பு) – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று(09) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது....
உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால நீர்வெட்டு

(UTV | களுத்துறை) – அவசிய திருத்தப் பணிகள் காரணமாக களுத்துறை மாவட்டத்தில் பல்வேறு பிரசேங்களுக்கு இன்று(09) நள்ளிரவு முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைச் சபை தெரிவித்துள்ளது....