தீவிரமான முடிவுகளை எடுக்காவிட்டால் ஸ்தம்பித்து நிற்க வேண்டியிருக்கும்
(UTV | கொழும்பு) – நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முன்னேற்றத்திற்காக எதிர்காலத்தில் தீவிரமான முடிவுகள் எடுக்கப்படும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ...
