ருபெல்லா – அம்மை நோயை கட்டுப்படுத்திய நாடுகளில் இலங்கை
(UTV|கொழும்பு)- 2023ம் ஆண்டுக்கான இலக்குக்கு முன்னர் உலக சுகாதார அமைப்பின் வடகிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளில் ருபெல்லா மற்றும் அம்மை நோயை கட்டுப்படுத்தும் நாடுகளாக இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன....