இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]
(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2612 ஆக அதிகரித்துள்ளது. ————————————————–[UPDATE] (UTV|கொழும்பு) –...