நாளை முதல் ரயில் நிலையங்களில் விசேட சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறை
(UTV | கொழும்பு) – நாளை முதல் ரயில் நிலையங்களில் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை கடுமையான முறையில் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....