Category : உள்நாடு

உள்நாடு

பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, அனைத்து  பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் உடன் அமலுக்குவரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...
உள்நாடு

மினுவங்கொடை மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி [UPDATE]

(UTV | கொழும்பு) -மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ————————————————————————-[UPDATE 19.50 PM] மேலும் 5...
உள்நாடு

ஊரடங்கு குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு

(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் நாளைய தினம் (06) ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளுக்கு ஏமாற வேண்டாம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது....
உள்நாடு

அனைத்து பௌத்த அறநெறிப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அறநெறி பாடசாலைகளும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பௌத்த மத விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

அடுத்த சில நாட்கள்தான் உண்மையான சோதனையாக இருக்கும்

(UTV | அமெரிக்கா) – உடல் நலம் மேம்பட்டிருப்பதாகவும் விரைவில் மருத்துவமனையிலிருந்து திரும்ப நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பரீட்சை திகதிகள் தொடர்பிலான தீர்மானம் நாளை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 11 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2020 உயர்தரப் பரீட்சை தொடர்பான முடிவு இன்று அல்லது நாளை எட்டப்படும் கல்வி...
உள்நாடு

நாடளாவிய ரீதியில் உள்ள சிறை கைதிகளை பார்வையிட தடை

(UTV | கொழும்பு) – உடன் அமுலக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைசாலைகளுக்கு கைதிகளை பார்வையிட செல்வது மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

20ஆவது திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு [UPDATE]

(UTV | கொழும்பு) – பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள வேண்டுகோள்

(UTV | கொழும்பு) – பொதுமக்கள் தமது அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் ஒன்றுகூடல்களையும் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்....
உள்நாடு

திவுலப்பிட்டியவில் 1,500 மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கம்பஹா ) – கம்பஹா – திவுலப்பிட்டிய பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பாடசாலை மாணவி கல்வி கற்ற பாடசாலை ஒன்றின் மாணவ, மாணவிகள் 1,500 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....