PCR பரிசோதனையில் 101 பேருக்கு கொரோனா இல்லை
(UTV | கொழும்பு) – மினுவாங்கொடை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 101 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மினுவாங்கொடை பகுதியில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்த பெண்ணின்...