அரசாங்கமும் ஜனாதிபதியும் இருக்கத்தக்க, மக்கள் தமது பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவரிடமே முன்வைக்கின்றனர்
ஒரு பாடசாலை திறக்கப்படும் போது, ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்று பழமொழியொன்று காணப்படுகின்றது. இருக்கும் பாடசாலைகளை மூடுவதை விடுத்து, தற்போதுள்ள பாடசாலை முறையை வலுப்படுத்தும் நடவடிக்கையையே நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பாடசாலை கட்டமைப்பில்...
